Monday, August 20, 2012

பள்ளி அளவிலான மதிப்பீடு

பள்ளி அளவிலான மதிப்பீடு என்பது மலேசிய இடைநிலைப்பள்ளிகளில் இவ்வாண்டு (2012)  தொடங்கி  படிவம் 1 மாணவர்களுக்கான தேர்வு முறையாகும். 2014 ஆண்டில் இம்மாணவர்களுக்கான PMR தேர்வு அகற்றப்பட்டு பள்ளி அளவில் அடைவுநிலைத்தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வுகளின் மாணவர் அடைவுநிலைகளை ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

தமிழ்மொழி விளக்கமளிப்பு தர அடைவு ஆவணத்தைப்  (DOKUMEN STANDARD PRESTASI BAHASA TAMIL)  பின்வரும்  தொடர்பில் பெறலாம்.

http://www.moe.gov.my/lp/files/penerbitan/DSP%20Menengah/DSP_F1_15032012/4%20DSP%20Bahasa%20Tamil%20Tingkatan%201.pdf




வணக்கம்.
படிவம் ஒன்றுக்கான பள்ளி அளவிலான மதிப்பிட்டுத்தேர்வுக்கான வலைப்பூ இது.